இரவிலும் அவள் நினைவு 555
பெண்ணே...
இருவிழி கொண்டும்
பார்வை ஒன்றுதான்...
இரவில் உறங்கினாலும்
அவள்(உன்) நினைவோடுதான்...
நான் வாழ்ந்தேன்
அன்று உன் அன்பிற்காக...
கடல் போல்
என் நட்பிற்காக...
வாழ ஆசை...
அலைகளைப்போல் நான்
மீண்டும் எழுந்தேன்...
உன் நினைவில் இருந்து...
என் அழகிய நட்போடு
இன்று நான்.....