குமாரகோவில் முருகன்
சுவாசக்காற்று சுற்றி திரிந்த புண்ணிய பூமி.
---------------------------------------------------------
குமரி குன்றருகே குடியிருக்கும் குமரய்யா.
குறையிலா வாழ்வின் வழி தரு வேலய்யா
வெளிமலை மன்னவா அருள்தரு வேலவா
வேதனை அகற்ற வந்த வித்தகனே முருகா
வினை நீக்கு அருட்கடலே.. வெளிமலையே
உனை தரிசித்து உய்வடைந்தேன் பெருமானே.
வசந்தத்து இருப்பிடமே ,வாழ்வே வடிவழகே
உள்ளத்தே வைத்து உனை ஓதுகிறேன் அய்யா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
