கருவறை மொழி

அம்மா என்ற ஓர்
வார்த்தை கூற
காத்திருந்தேன்
கருவறையின்
இருட்டில் ! - ஆனால்
நான் கண்விழித்த
நொடியில் குப்பை தொட்டியில் !.

எழுதியவர் : சுசீ ப்ரின்சி (7-Mar-13, 2:49 pm)
சேர்த்தது : rsmv244
Tanglish : karuvarai mozhi
பார்வை : 116

மேலே