முறையா...

சிறுவர் தொழிலாளர் முறை
சட்டப்படி குற்றம்..
தெரிந்தும் அனுப்புகிறோம்
பிள்ளைகளைப் பள்ளிக்கு-
பெருஞ்சுமை தூக்க...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Mar-13, 3:24 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 132

மேலே