மேகவனம் - ஙு

எல்லை இல்லாத வல்லமை தான்
பொய்யாய் தெரிந்தும் நீல முகத்தைக்
காட்டி நிற்கிறது வானம்

வெள்ளை முகம்போல காட்டி நின்றாலும்
கொள்ளை அடித்த மழையை மறைக்கத்
தெரியாது மாட்டி கொண்ட மேகத்
திருடன் வேகமாய் கெட்டான்

எழுதியவர் : குருநாதன் (7-Mar-13, 3:41 pm)
சேர்த்தது : குருநாதன்
பார்வை : 130

மேலே