விபத்து

சாலை விபத்தொன்றில்
இரத்த சகதியாய்
கிடந்தவனுக்கு சகோதரன் சாயல்....
சகோதரனோ என பரிதவித்து
முகம் பார்த்து
பயம் தெளிந்தேன்...
இருப்பினும் யாரோ ஒருவருக்கு
அவன் சகோதரனாய் இருக்கலாம்.....

எழுதியவர் : ஆனந்த பிரபு .கௌ (7-Mar-13, 6:00 pm)
சேர்த்தது : ANANDHA PRABHU
Tanglish : vibathu
பார்வை : 67

மேலே