மனிதராய் வாழ வாருங்கள்!

பொன்னை நேசிக்கும் இவர்களுக்கு
மனிதனை நேசிக்க நேரமில்லை!
அருகில் இருப்பவர்களுக்கு அன்பைத்தர மறந்துவிட்டு
ஊர்ஊராய்ச் சுற்றித் திரிகிறார்கள் கோவில்களுக்கு!
அன்பைக் கூட அளந்து அளந்து தருகிறார்கள்
பணப்பேழைகளுக்குள்ளே தொலைந்துபோய்க் கொண்டிருகிறார்கள்,
மனம் பேதையாய் மாறுவதற்கு முன்னே
மனிதராய் வாழ எழுந்து வாருங்கள்!

எழுதியவர் : மெலடி சுஜிதா (7-Mar-13, 6:02 pm)
பார்வை : 93

மேலே