வாழ்வே தோல்வி தானா?

எதிர்பார்ப்புகள்
ஏமாற்றங்கள்
காலம் தரும் பரிசில்கள்
நகர்கிறது வாழ்க்கை

என்னை நானே நொந்து கொண்டு
கண்ணீர் சிந்திட
சிந்தை சொல்கின்றது
படைத்தவன் பார்த்து கொள்வான் என்று


ஆனாலும்
தோல்வி கண்ட மனது
இனியும் நம்பிட
நாதியின்றி
நடை பிணமாகின்றது

எழுதியவர் : என்ன இந்த வாழ்க்கை ,,,, (7-Mar-13, 6:52 pm)
சேர்த்தது : Yal Thami
பார்வை : 125

மேலே