அப்படித்தான்...

தம்பி பேப்பர் படிக்கிறான்-
தண்ணியில் மிதக்குது
தலைநகரம்..

அப்பாவும் அப்படித்தான்-
அடுக்களையிலிருந்து அம்மா...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Mar-13, 7:55 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 119

மேலே