மகளிர் தின வாழ்த்துக்கள்.
தாய்மையின் அடையாளம் பெண்
பெண் ஆண்ளின் உணர்வுகளில்
கலந்துவிட்டவள்
தாய்யாகவும், தமக்கையாகவும்
துணைவியாகவும், தோழியாகவும்
கலந்துவிட்டவள்
பெண்மைக்கு அழகு சேர்க்கும்
உவமை தாய்மை
தாய்மையின் அடையாளம் பெண்
பெண்மையை போற்றுவோம்
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.