காயமும் மகிழ்ச்சியும்
எவன் ஒருவன் பிறர் மீது குறை கூறிக் கொண்டு குதர்க்கம் செய்கிறானோ, அவன் என் உள்ளத்தைத் துளைத்துக் காயப் படுத்துகிறான்.
எவன் எல்லாத் துன்பங்களையும் பொறுமையுடன் தாங்கிக் கொண்டு என்னைச் சரண் அடைகின்றானோ அவன் என்னை மிக மிக அதிகமாக மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான்
--ஷீரடி சாய் பாபா

