இந்தியத் தாய்

சுந்தரமான இந்தியத்தாய்
சுதந்திரம் அடையமாட்டாள் என்ற
சூத்திரத்தைப் பொய்யாக்கி
சுவாசிக்கிறாள்
சுதந்திரக் காற்றை !

வளமான இந்தியத்தாய்
வல்லரசி ஆகமாட்டாள் என்ற
வாசகத்தைப் பொய்யாக்கி
வலம் வருவாள்
விரைவில் !

எழுதியவர் : ஜீ ஜி (8-Mar-13, 7:04 pm)
சேர்த்தது : jgeegiy (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 160

மேலே