யார் நீ ?
பெண்களே !
ஊதி எறியுங்கள்
தோல்வி ,பயம் ,அவமானம்
ஏமாற்றம் சோம்பல்
இவை எல்லாவற்றையும்
காற்றோடும் மண்ணோடும்
அழிந்து போகும் நாள் வரும்
இனிதே வீர நடையுடன்
வாழ்த்தும் பாரதம் ...!
பெண்களே !
ஊதி எறியுங்கள்
தோல்வி ,பயம் ,அவமானம்
ஏமாற்றம் சோம்பல்
இவை எல்லாவற்றையும்
காற்றோடும் மண்ணோடும்
அழிந்து போகும் நாள் வரும்
இனிதே வீர நடையுடன்
வாழ்த்தும் பாரதம் ...!