எப்படி சாத்தியம்

நரம்புகளே இல்லாத
உன் நகக்கண் பட்டு
சிலிர்த்து கொண்டன
என் உடல் நரம்புகள் எல்லாம்

இது எப்படி சாத்தியம்

எழுதியவர் : (9-Mar-13, 8:01 pm)
சேர்த்தது : tamil priyan
பார்வை : 74

மேலே