தேவை இல்லை

எழுதி வைக்க
தேவை இல்லை காகிதத்தில்

பச்சை குத்தி
வைத்திருக்கிறேன் என் மனதில்

உன் நினைவுகளை

எழுதியவர் : (9-Mar-13, 8:04 pm)
சேர்த்தது : tamil priyan
Tanglish : thevai illai
பார்வை : 76

மேலே