நண்பன்...!
எதிரியை
நண்பனாக்கு
நண்பனை
எதிரியாக்காதே
நீ அழுதல்
முதல் துளியை துடைப்பவன் அவனே
நீ இறக்கும் வரை
இறுதிவரை இருப்பவனும் அவனே
இல்லாவற்றையும் வெறு ஆனால்
நண்பனை மட்டும் வெறுக்கதே
இவ்வுலகில் அவனை போல
பொக்கிஷம் வேறு எதுவும் கிடையாது
வாழ்க்கை இருட்டும் போது
ஆதவன் போல் இருட்டை அகற்றுபவன் அவன்
உன் கஷ்ட நஷ்டங்களில்
பங்கேற்பவனும் அவனே
நண்பனை தேர்ந்த்தேடுக்கும்
முன் சிந்தி
தேர்ந்த்தேடுத்த பின்
வருந்தாதே
நண்பன் இல்லை
என்று வருத்தமா?
அன்பை காட்டு
நானும் உன் நண்பன் ஆவேன்!

