பயிற்சி….

பயிற்சி….
--------------
மன்னர் : நம் படைவீரர்களுக்கு போர்பயிற்சி தொடங்கி விட்டதா, அமைச்சரே…
அமைச்சர் : ஒரு வாரமாக ஒட்டப்பயிற்சியில் தான் இருக்கிறர்கள்…அரசே…

எழுதியவர் : Anbuselvan (11-Mar-13, 2:00 am)
சேர்த்தது : Anbu selvan lotus
பார்வை : 162

சிறந்த நகைச்சுவைகள்

மேலே