இறுதி ஆண்டு கவிதைகள்

நெஞ்சங்கள் பல உண்டு ;நிமிடங்கள் சில கண்டு . .....;

வண்ணமயமான வசந்தங்களை வரவேற்கும் பண்புண்டு .... ;

படிப்பதோ இறுதி ஆண்டு நடப்பதோ 2013...;

இருப்பதோ இன்னும் காலாண்டு ; பிரிவு இல்லைI இந்த 63(dynamITez)!!!!!!!!!

எழுதியவர் : பிரகாஷ் N (11-Mar-13, 4:31 pm)
சேர்த்தது : prakash N
பார்வை : 1091

மேலே