யார் சொல்லுவார் ?

வெளிச்சத்தை விடியாலிடமும்,
காற்றை மரத்திடமும்,
பறவையிடம் சிறகையும் ,
மாற்றத்தை நாட்களிடமும்,
மனிதத்தை மற்றவர்களிடமும்,
இனிப்பை தேனி டமும்,
எதிர்பார்த்து காத்திருந்தேன்
இவையெல்லாம்
எனக்குள்ளே இருப்பதை
யார் சொல்லுவார் எனக்கு ?