அன்னை

அன்னையே அன்பின் எல்லையே !
சுமையாக எண்ணாமல் என்னை சுமந்தவளே !
உன் கண்களை போன்று என்னை காப்பவளே!
கண்ணே ! என்று என்னை கொஞ்சுபவளே !
துன்பங்களை நீ ஏற்று எனக்கு
இன்பங்களை அளித்தவளே !
உன்னை விட சிறந்த தெய்வம் வேறில்லை !
என்மேல் நீ கொண்ட அன்புக்கு ஈடில்லை !
இவன் உங்கள் .....
நா.அன்பரசன்.....