புரட்சியை புணர்தல் ...

மறந்து போனது
மகிழ்ச்சியை ...
மறக்க நினைப்பது
இகழ்ச்சியை ...
சுவைக்க இருப்பது
உணர்ச்சியை ...
மனதில் உள்ளது
நெகிழ்ச்சியை ...
மாசு படாததது
புரட்ச்சியை ...
துறக்க நினைப்பது
இச்சையை ...

எழுதியவர் : (12-Mar-13, 10:49 am)
பார்வை : 146

மேலே