ம. ரமேஷ் கஸல்

கவிதைக்கு
அர்த்தம் புரியவில்லையா?
காதலரிடம் கேளுங்கள்

என் கவிதைக்குள்
வராத எழுத்துக்கள்தான்
நட்சத்திரங்கள்

இக்கவிதைகள்
மலர்ந்த பூக்கள்
வண்டுகள்
சூழ்ந்துள்ளன

எழுதியவர் : கவியருவி ம. ரமேஷ் (12-Mar-13, 12:40 pm)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 111

மேலே