தனிமை
பௌர்ணமி
நிலவிற்கு முன்
தேய்பிறை
நிலவின் வலியை விட
வாடி போன
மலரின் வலியை விட
வற்றி போன
நதியின் வலியை விட
சிறையில் அடைக்கப்பட்ட
பறவையின் வலியை விட
தனித்து விடப்பட்ட
இதயத்தின்
வலியின் முன்
எள் அளவு கூட ஈடாகது..................