மெழுகுவர்த்தி

இருளை அகற்றி
இரவெல்லாம்
வெளிச்சம் தந்தவன்....
இறந்தே போனான்
இன்று காலையில்.....

எழுதியவர் : கன்னியம்மாள் (12-Mar-13, 7:29 pm)
Tanglish : mezhuguvarthi
பார்வை : 125

மேலே