ஏக்கத்தோடு எழுதியது ....
பிறப்பதும் இறப்பதும்
இறைவனின் செயலாக
இருப்பதனால்
மறைப்பதும் மறுப்பதும்
மனிதனின் செயலாக
உள்ளதோ ?
மாற்றத்தை காண
மணித்துளிகள் போதாது
ஏற்றத்தை காண
நான் ஏக்கத்தோடு ஏங்க
மாற்றத்தை காட்டாமல் நீ
மனமுவந்து தூங்கு வதேன்!!!