nee mattum alaikum peyar
அலங்கரித்திருந்த
உன் அறையைப்
பார்த்து
இன்றென்ன விஷேசம்
என்ற என்னைப்
பார்த்து
இன்று பெயர்சூட்டு விழா
என்றாய்
யாருக்கு என
நன் புரியாமல்
விழிக்க
உன்னை நான்
மட்டும் அழைக்கும்
பெயர் சூட்டுவிழா
என்று பெயரிட்டு
அழைத்த
உன்னை
வீடு வந்தும்
திட்டிகொண்டிருந்தேன்
இனிக்க..இனிக்க..!