வைரம் அதிகம் ..!

இன்பத்துக்காக இணைவதை விட
துன்பத்தில் இன்பமாக வாழ்வதே வாழ்க்கை ..!
சுகங்களை பகிர்த்து கொள்ளும்
அன்பை விட
சோகங்களை பகிர்த்து
கொள்ளும் அன்பு
என்றும் உண்மையானது..!
வசீகரமான காதலை விட
வலியான காதலில் தான் வைரம் அதிகம் ..!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (14-Mar-13, 3:37 pm)
பார்வை : 126

மேலே