பூக்களுடனும் போரட்டமா
இந்த சிசுவின்
சிதைவில்தான் கண்டு கொண்டேன்
கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும் என்பதையும்
நீயும் மனிதன்தான் என்பதையும்
ஒன்று மட்டும் கூருகிறேன்
பூக்களை துளைக்கும் தோட்டாக்களைதொலைத்து விடுங்கள்
இந்த சிசுவின்
சிதைவில்தான் கண்டு கொண்டேன்
கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும் என்பதையும்
நீயும் மனிதன்தான் என்பதையும்
ஒன்று மட்டும் கூருகிறேன்
பூக்களை துளைக்கும் தோட்டாக்களைதொலைத்து விடுங்கள்