நிறுத்தி விடுவாயோ..?

சாப்பிடும் போது ...
விக்கல் எடுத்தும்
அம்மாவின் குரல் ...
மகனே தண்ணீர் குடியடா ..

யாரோ உன்னை நினைக்கிறார்கள் ..

யாருக்கு தெரியும் நீதான்
என்னை நினைக்கிறாய் என்று
தண்ணி அருந்த
மனமில்லை..
எங்கே
என்னை நினைப்பதை
நீ
நிறுத்தி விடுவாயோ..
என பயந்து....

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (14-Mar-13, 4:37 pm)
பார்வை : 91

மேலே