காதல்


காதலுக்கு கண் இல்லை
யார் சொன்ன பொய்
எனக்குள் காதல் வந்ததை
உணர்த்தியதே
கண்கள் தான்

எழுதியவர் : senthil (22-Nov-10, 7:14 pm)
Tanglish : kaadhal
பார்வை : 416

மேலே