மருதாணி

உன் விரல்"ஸ்பரிசம்"
பட்டதற்கே
இப்படி சிவந்து விட்டதே
மருதாணி...?

ம்ம்ம்..
இனி நான்..? ..?

எழுதியவர் : senthil (22-Nov-10, 7:15 pm)
பார்வை : 537

மேலே