உழவன் எழுதிமுடித்த ஒரு வரிக்கவிதை

தூக்கி விட
கரங்கள் கேட்டான்!
என் மகன்
தூக்கில் விழ
மரங்கள் நட்டான்!

எழுதியவர் : (15-Mar-13, 6:53 pm)
பார்வை : 179

மேலே