நீ ....

காதல் ..
சுகமானது
நீ ...என்னோடு
இருக்கையில்

அதுவே...
ரணமானது - நீ
என்னை விட்டு
விலகையில்

எழுதியவர் : AP (15-Mar-13, 6:35 pm)
Tanglish : nee
பார்வை : 129

மேலே