"ச்சீ".......

உன்
உதடுகள்
அடிக்கடி
உச்சரிக்கும்
இரண்டெழுத்து
கவிதை
"ச்சீ".......

எழுதியவர் : சங்கீதா செந்தில் (16-Mar-13, 1:15 pm)
பார்வை : 104

மேலே