மீசை

சிவப்பு
ரோஜாவாய்
உன்
இதழ்கள் .....
அதை
காவல் காக்கும்
முட்களாய்
உன்
"மீசை ".........

எழுதியவர் : சங்கீதா செந்தில் (16-Mar-13, 1:12 pm)
சேர்த்தது : sangee senthil
பார்வை : 93

மேலே