வெட்கம்

சத்தமில்லாமல்
வந்துபோகும்
என்
வெட்கத்தை,
மிச்சமில்லாமல்
உறிஞ்சிகொள்கிறது
உன்
"மீசை முடிகள் ".....

எழுதியவர் : சங்கீதா செந்தில் (16-Mar-13, 1:16 pm)
பார்வை : 111

மேலே