கண்ணீர்

நம்
விழிகளின்

நீர்த்திரைகள்

எல்லாம்

வசந்தம் என்ற

வளர் தாமரையின்

மேல் தோன்றும்

பனித்துளிகள்

போன்றதடி

என் தோழி ...........!!!!!!!

எழுதியவர் : Sriraam (16-Mar-13, 2:45 pm)
சேர்த்தது : SriRaam
Tanglish : kanneer
பார்வை : 89

மேலே