பேருந்தில் தொலைந்த மனம் !!

பேருந்து நிலையத்துக்கு ,
நீ வருவாய் என தெரிந்திருந்தால் - என்
மனதை "பொருட்கள் பாதுகாக்கும் அறையில் ,
என் பையோடு மனதையும் வைத்துவந்திருபேன் :

பயணியாய் வந்து
என் வாழ்கை பயணத்தை தொலைத்தாய் !!!

எழுதியவர் : சித்தராஜ் (17-Mar-13, 9:44 am)
சேர்த்தது : சித்தராஜ்மு
பார்வை : 144

மேலே