முதல் இரவு.!

அறை முழுவதும் அலங்கரம் அதில் சற்று அச்சம் கொண்ட ஒருவன்,!
சந்தன மேனி சற்று கதவினை திறந்து உள் வந்து நிற்க!
இந்த பாலினத்தில் பால் கொண்டு பகிர்ந்திட!
பூக்களின் வாசம் தேகத்தில் ஒட்டி கொள்ளும் வரை நடக்கும் ஒரு நேசம்,! முத்தி அடைந்த பிறகும் மோகம் குறையாமல் இருக்கும்,!