வலி

காதலர் தினக்
காலைப் பொழுதில்
நிலத்தில் கிடந்த
ரோஜா ஒன்றில் தெரிந்தது,
நிராகரிக்கப்பட்ட காதலின் வலி!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (18-Mar-13, 4:10 pm)
பார்வை : 236

மேலே