நெற்றிபொட்டாக..
பறந்து விரிந்திருக்கும்
வானுக்கு அழகூட்ட
வட்ட நிலா தோன்றியது..!
நிலவே ,
உன் அழகிய முகத்திற்கு அழகூட்ட
இதோ பிறக்கிறேன்
நெற்றிபொட்டாக....!
பறந்து விரிந்திருக்கும்
வானுக்கு அழகூட்ட
வட்ட நிலா தோன்றியது..!
நிலவே ,
உன் அழகிய முகத்திற்கு அழகூட்ட
இதோ பிறக்கிறேன்
நெற்றிபொட்டாக....!