ஹைக்கூ

என் குருவிக் கூடு அழகாகத்தானிருக்கிறது
வண்ணமயமாக்கப்பட்ட வீட்டு மதில்
எச்சமாக்கப் படாதவரை .

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (18-Mar-13, 4:42 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 157

மேலே