நட்சத்திர கவிதைகள் !

எழுத்து தளத்தில் வாசித்துக் கொண்டு போகும் போது மனதை வருடிய மிக அருமையான கவிதைகள் இவை. எல்லோரும் வாசித்து வாழ்த்து கூறுங்கள்.
-------------------------------------
அழுக்கில்லா அன்பு ! - ரத்தினமூர்த்தி (Rathinamoorthi kavithaikal)
இது ஒரு அழகான பாசப் பிணைப்பின் ஆழத்தினைக் காட்டும் அழகிய படைப்பு. அன்பர் ரத்தினமூர்த்தி வாழ்ந்து காட்டி இருக்கிறார் வரிகளில் !
------------------------------------------
பிள்ளை மனம் கல்லு - சித. அருணாசலம். (CTARUN)
ரத்தினமூர்தியின் கவிதைக்கு நேர் எதிராக இருக்கிறது இந்த கவிதையின் கரு. சமுதாய நடப்புகளில் சங்கடம் தரும் ஒரு விடயம் இது....
----------------------------------------
[441] -- துளிப்பாக்கள் --(18-03-13) – காளியப்பன் எசேக்கியல்
பல விடயங்களை தொகுத்து ஒரு படைப்பாக தந்திருக்கிறார் காளியப்பன். சுருக்கமாகவும் அழகாவும் இருக்கிறது வரிகள் !
-------------------------------------------
இது "பொஸ்பரஸ்" யுகம் ! - KS.கலை (KS Kalai)
அன்பன் KS.கலையின் இந்த கவிதையில் போர் வேண்டாம் என்று அழாமல், மிரட்டாமல், கதறாமல் புத்தி சொல்லும் பாணியில் ஒரு புதிய பார்வை! தனித்துவமான படைப்பு !
------------------------------------------
எனது தெருவின் கோலங்கள் கவிதையாகிறது.... – அன்டன் பெனி
கோலம் போட்டிருக்கிறார் தோழன். சிந்தனைகள் எல்லா திசையிலும் பறக்கிறது இவரின் வரிகளில்...காளியப்பரின் கவிதையைப் போலவே சுகம் தரும் படைப்பு இதுவும் !
---------------------------------------------
----------என் கடன் பணி செய்து கிடப்பதே