-: எதற்க்கு :-

என் அன்பே!...... உன் நிழல் கூட இன்று நிஜமானது உன் இதயம் கூட கரைந்தது உன் கோபம் கூட தணிந்தது உன் மனசு கூட மாறிப்போனது உன் குடும்பத்தினர் கூட சம்மதம் தெரிவித்தனர் எதற்கு... இறந்து போன என் உடலை பார்க்கவா?.

எழுதியவர் : கவிஞர்-அ.பெரியண்ணன் (19-Mar-13, 7:37 am)
பார்வை : 156

மேலே