என் மரண பாதையை காட்டி செல்கிறாய் .................

நான் சுவாசிக்கும் மூச்சு காற்று
இந்த நொடியே என்னை விட்டு
சென்றாலும் - என் உயிர் மட்டும்
என்னோடு தான் உள்ளது!

நீ என்னை விட்டு செல்லும்
தூரம்

மலர்கள் சூடிய என் மரண
பாதையை காட்டுகிறது!

எழுதியவர் : ராஜேஷ் கண்ணா (19-Mar-13, 12:35 am)
பார்வை : 238

மேலே