நீ எங்கிருந்தாலும் வாழ்க....
என் உயிரே...
என்னை வெறுப்பதை கூட நான் நேசிக்கிறேன்
ஏனென்றால்
அந்த நேரத்தில் கூட நீ என்னை நினைக்கிறாய் அல்லவா...!
என் உயிரே...
என்னை வெறுப்பதை கூட நான் நேசிக்கிறேன்
ஏனென்றால்
அந்த நேரத்தில் கூட நீ என்னை நினைக்கிறாய் அல்லவா...!