கண் மை

என் கண்ணில் நீ
வைத்த மை கரையும் முன்னே....
என் வாழ்வை விட்டு
பிரிந்து விட்டாயே ..............

எழுதியவர் : swema (19-Mar-13, 1:19 pm)
Tanglish : kan mai
பார்வை : 163

மேலே