காத்திருக்கிறேன்

காலம் எனும் நெருப்பில்
கருகும் பூவாய்
காத்திருக்கிறேன்
ஒவ்வொரு நொடியும்
உன் பதில் செய்திக்காக..

எழுதியவர் : கார்த்திக் (19-Mar-13, 8:47 pm)
Tanglish : kaathirukiren
பார்வை : 161

மேலே