போராடும் மாணவர்களே பாராட்டுக்கள்

உணர்வுகள் ஒன்றாகி உரிமையோடு
தமிழ் ஈழ மக்களின் உணர்வை மதித்து
மனித உரிமையை மீறிய கொடும்
இலங்கை அரசின் வெறிச் செயலை
கண்டித்து இந்திய அரசின் மௌனத்தை
எதிர்த்து போராடும் மாணவச் செல்வங்களே
நாளைய பாரதத்தின் நவ சிற்பிகளே
வளரும் சமுதாய தூன்களே வாழ்த்துக்கள்
உங்களால் தமிழன்னை பெருமையடைகிறாள்

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (20-Mar-13, 6:08 am)
சேர்த்தது : Thanga Arockiadossan
பார்வை : 99

மேலே