பொறுத்தார் பூமி ஆழ்வார்

காலமும் கடல் அலையும் யாருக்கும்
காத்திராது
காலம் உன் கையில் இருக்கும் போதே
சாதனைகளை செய்திடு
காலத்தின் சுவடுகளை பின்னால் திரும்பி பார்க்கும் போது உன் சோதனைகளை மட்டுமே
அருமையான அனுபவமான காலம் தரும் ,,,

எனவே தோழர்களே காலத்தின் கோலத்தில் வரும் சோதனைகளில் நிலை தடுமாறாமல்

பொறுமையோடு செயல்பட்டால் .....

பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பது
நிச்சயம்

எழுதியவர் : (20-Mar-13, 4:42 am)
சேர்த்தது : rajaji ayyamuthu
பார்வை : 822

மேலே